சுவிசேஷத்தின் மூலம் கிராமங்களை சந்திப்பது
வியாதியஸ்தர்களுக்கு உதவிகள் செய்வது
வாழ்ந்து கெட்ட குடும்பங்களை சந்தித்து அவர்களுடைய புதுவாழ்வுக்கு ஆலோசனைக் கொடுப்பது
பற்பல பிரச்சனைகளினால் அந்தகாரத்திற்குள் சிக்கித்தவிப்பவர்களை சத்தியத்தின் மூலம் சந்தித்து வெளிச்சத்தில் வரவழைப்பது
நித்திய ஜீவனைக் குறித்த விசுவாசமில்லாதவர்களை சந்தித்து அனுபவ சாட்சிகளின் மூலமாக நித்திய ஜீவனை உறுதிப்படுத்துவது.
பத்திரிகை ஊழியம்